ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (20:47 IST)

பஞ்சத்தில் மெலிந்துபோன பாப்பா.. ஷாலினி பாண்டேவின் ஷாக்கிங் புகைப்படம்!

தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷாலினி பாண்டே . இவர் தற்போது  தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் ஜீவாவுடன் நடித்திருந்த கொரில்லா படம் திரைக்கு வந்தது. 
 
ஒரே படத்தின் மூலம் ஓஹோ ஓஹோன்னு புகப்பெற்ற இவர் தமிழ், தெலுங்கி,  இந்தி , அனைத்து மொழி சினிமா ரசிகர்களுக்கும் பேவரைட் நடிகையாக உருமாறிவிட்டார். பப்லியான முகபாவனை கொண்ட இவர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான இளசுகளின் நெஞ்சத்தை கொள்ளையடித்துவிட்டார். 
ஆனால், தற்போது தனது புஷ் புஷ் உடலை குறைத்து ஒல்லியாக மாறி எலும்பும் தோலுமாக மாடர்ன் உடையில் structure காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். நீயுமா இது? இப்படி அடையாளம் தெரியாமல் மாறிபோயிட்டியேமா என நெட்டிசன்ஸ் புலம்பி தள்ளியுள்ளனர்.