1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 12 ஜூன் 2022 (14:06 IST)

பொன்னியின் செல்வன்’ படத்தில் ஷாலினி அஜித் நடித்துள்ளாரா?

shalini ajith
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஏற்கனவே மிகப்பெரிய நட்சத்திர கூட்டங்கள் நடைபெறும் நிலையில் தற்போது இந்த படத்தின் ஷாலினி அஜித் நடித்துள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
பிரம்மாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்த்ஹில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, சரத்குமார், ஜெயராம், விக்ரம் பிரபு, பிரபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ஷாலினி அஜீத் நடித்து உள்ளதாகவும் அவர் நடித்துள்ளது ரகசியமாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மை என்றால் 201 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாலினி அஜித் திரையுலகில் ரீஎன்ட்ரி ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது