1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 25 ஜூன் 2022 (23:37 IST)

ஷாருக்கானின்'' பதான்'' பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ் !

pathan -shah rukh khan
-

சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் ‘பதான்’ திரைப்படத்தில் பிரபல  நடிகை ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் , இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கும் புதிய படம் பதான். இப்படத்தில் ஷாரருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கவுள்ளார்.

பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகவுள்ள இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இப்படத்தில் முக்கிய கேரக்டரில் ஜான் ஆபிரகாம் நடிக்கவுள்ளார்.

ஷாருக்கான் இந்தி சினிமாவில் அறிமுகம் ஆகி 30 ஆண்டுகள் ஆவதையொட்டி, பாதன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வரருகிறது.

இப்படம் வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.