1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: திங்கள், 17 ஏப்ரல் 2017 (15:43 IST)

மொபைல் அப்ளிகேஷன் வெளியிடும் ஷாருக் கான்

தன்னைப் பற்றிய தகவல்களை ரசிகர்கள் தொடர்ந்து தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கியுள்ளார் பாலிவுட்டின் பிரபல நடிகரான ஷாருக் கான்.


 
 
சமூக வலைதளங்கள் பிரபலமானதற்குப் பிறகு, நடிகர் – நடிகைகளைப் பற்றிய அப்டேட்கள் அதிகம் வெளிவருகின்றன. ஆனால், அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட தகவல்கள் பொய்யானவையாக இருக்கின்றன. எனவே, தங்களைப் பற்றிய உண்மையான தகவல்களை ரசிகர்கள் அறிந்து கொள்வதற்காக, தங்கள் பெயரிலேயே மொபைல் அப்ளிகேஷனை உருவாக்குவது சமீபத்திய பேஷனாக இருக்கிறது.