1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 30 டிசம்பர் 2020 (16:44 IST)

சோப்பு நுரையுடன் … குளியல் அறை புகைப்படத்தை வெளியிட்ட சாக்‌ஷி!

பிக்பாஸ் பிரபலம் சாக்‌ஷி அகர்வால் தனது குளியலறையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் நடிகை சாக்‌ஷி அகர்வாலும் ஒருவர். இவருக்கு கவினுக்கும் இடையே ஏற்பட்ட காதலால் சீசன் 3 பரபரப்பாக ஓடியது. பின்னர் இருவரும் பிரிந்தனர். சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கும் சாக்‌ஷி அவ்வப்போது தன் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். ஆனாலும் அவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சியின் அளவை நாளுக்கு நாள் அதிகமாக்கிக் கொண்டே செல்கிறார்.

இப்போது குளியலறையில் குளிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.