வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வெள்ளி, 2 மார்ச் 2018 (22:35 IST)

‘லட்சுமி’, ‘மா’ குறும்பட இயக்குநரின் லேட்டஸ்ட் ரிலீஸ் இதுதான்…

‘லட்சுமி’, ‘மா’ குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இயக்கியுள்ள படத்தின் முதல் பாடல் நாளை ரிலீஸாக இருக்கிறது.
 


‘லட்சுமி’, ‘மா’ குறும்படங்களை இயக்கியவர் சர்ஜுன் கே.எம். இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘எச்சரிக்கை : இது மனிதர்கள் வாழும் இடம்’. இந்தப் படத்தில் சத்யராஜ், வரலட்சுமி சரத்குமார், கிஷோர், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். டைம்லைன் சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இருந்து முதல் பாடல் நாளை ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் சர்ஜுன் கே.எம்.