1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (15:08 IST)

சந்தானத்தின் அடுத்த பட தயாரிப்பாளர் இவரா? வெளியான தகவல்

நடிகர் சந்தானம் நடித்த குலுகுலு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி படுதோல்வி அடைந்தது.

நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் இப்போது சந்தானம் மேயாத மான் மற்றும் ஆடை ஆகிய படங்களின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் நடித்த குலுகுலு திரைப்படம் வெளியானது. ஆனால் மோசமான விமர்சனம் காரணமாக படுதோல்வி அடைந்தது.

இதையடுத்து சந்தானம் நடிப்பில் அடுத்து உருவாகும் படத்தை பிரபல தயாரிப்பாளரான  அன்புச் செழியன் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.