1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 27 ஜூன் 2021 (18:10 IST)

சந்தானம் படம் ரிலீஸுக்குத் தயார்... தியேட்டரிலா? ஒடிடியிலா?

நடிகர் சந்தானத்தின் புதிய படம் ஓடிடியில் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து  நடித்து காமெடியில் சிறந்து விளங்கியவர் நடிகர் சந்தானம்.  இவர் தற்போத் முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

இவர் தற்போது டிக்கிலோனா, மன்னவன் வந்தானடி, சர்வம் சுந்தரம், சபாபதி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள சந்தானம் படம் தற்போது ஓடிடியில் ரிலீஸாகத் தயார் நிலையில் உள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இதுகுறித்து விரைவில் படக்குழு அறிவிக்கும் எனத் தெரிகிறது.