1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 25 மார்ச் 2022 (22:45 IST)

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சாண்டி: கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காத்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே சதீஷ் ரம்யா பாண்டியன், தீனா  ஆகிய மூன்று வைல்ட்கார்ட் போட்டியாளர்கள் எண்ட்ரி ஆகியுள்ளனர் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் 4வது வைல்ட்கார்ட் எண்ட்ரியாக  தற்போது சாண்டி, பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார் 
 
இதுவரை கோபமாகவும் ஆத்திரமாகவும் அழுகையும் இருந்த பிக்பாஸ் வீடு தீனா மற்றும் சாண்டியின் வருகை காரணமாக கலகலப்பாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இருப்பினும் ஒவ்வொரு வாரமும் வைல்ட் கார்ட் என்ட்ரி அதிகமாகி கொண்டே வருவதால் இந்த நிகழ்ச்சி மேலும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது