1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 10 ஜூலை 2020 (10:34 IST)

முரட்டுத்தனமாக பெல்லி டான்ஸ் ஆடி கிக்கு ஏத்தும் சம்யுக்தா ஹெக்டே - வீடியோ

ஜெயம்ரவி நடிப்பில் வெளிவந்த கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது.

தனது சமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.

இந்நிலையில் சமீபநாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ, டான்ஸ் வீடியோ, யோகா வீடியோ என தொடர்ந்து தனது திறமைகளை வெளிக்காட்டி வருகிறார். இந்நிலையில் தற்ப்போது உடலை வளைத்து நெளித்து பெல்லி டான்ஸ் ஆடிய விடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு தன்னுடைய இடை அழகில் அத்தனை பேரையும் கவிழ்த்துவிட்டார். இதோ அந்த ஹாட் வீடியோ..
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#bellydance #dancerlife #feelitreelit

A post shared by Samyuktha Hegde (@samyuktha_hegde) on