வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 8 ஜூன் 2021 (14:36 IST)

சம்யுக்தா-பாவனா நடனத்திற்கு செருப்பு வீசியது யார்?

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவர் சம்யுக்தா என்பது தெரிந்ததே. இவர் ஆரியை மரியாதை குறைவாக பேசியதால் அடுத்த வாரமே வெளியேற்றப்பட்டார்.
 
இந்த நிலையில் இன்ஸ்டாகிரமைல் ஆக்டிவ்வாக இருக்கும் சம்யுக்தா, தனது தோழியான விஜய் டிவி தொகுப்பாளினி பாவனா உடன் நடனமாடும் வீடியோக்களை வெளியிடுவார் 
 
இந்த நிலையில் சமீபத்தில் சம்யுக்தா உடன் நடனமாடிய வீடியோ ஒன்றை பாவனா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்திருந்த நிலையில் நடனமாடிக் கொண்டிருக்கும் போது திடீரென ஒரு செருப்பு அவர்கள் முன் விழுந்தது. அந்த செருப்பை எறிந்தது யார் என்று கமெண்ட்ஸ்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்