1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 2 ஜூன் 2022 (18:34 IST)

’பீஸ்ட்’ படத்தை அடுத்து பிரபல நடிகரின் படத்திற்கு குவைத் தடை!

banned
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்திற்கு குவைத் நாடு தடை விதித்தது என்பதும் இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் என்பதால் தடை விதிப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ’பீஸ்ட்’ படத்தை அடுத்து தற்போது மேலும் ஒரு இந்தியப் படத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் சாம்ராட் பிரித்விராஜ் என்ற படத்திற்கு குவைத், ஓமன் நாடுகள் தடை விதித்துள்ளன
 
இந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி இருப்பதால் தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்