திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 1 ஜூன் 2022 (22:36 IST)

திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை

tirupathi
திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது, சோதனைச் சாவடியில் பிளாஸ்டிக் பொருட்களை சோதனை செய்த பிறகே பக்தர்கள் உள்ளே அனுமதிக்கபடுவர்.

மேலும், ஷாம்பு, குடி நீர் பாட்டில்கள், என அனைத்து வகை நெகிழிப் பொருட்களையும் உள்ளே எடுத்துச் செல்ல தடை விதிக்கபப்ட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.