திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 1 மார்ச் 2021 (15:59 IST)

பல்லாவரம் மலையை ரொம்பவும் மிஸ் பண்றேன்… சமந்தா வெளியிட்ட வீடியோ!

நடிகை சமந்தா பல்லாவரம் மலையின் வீடியோவை வெளியிட்டு உணர்வுப் பூர்வமாக பேசியுள்ளார்.

நடிகை சமந்தா சென்னையின் பல்லாவரம் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர். இப்போது தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவைத் திருமணம் செய்துகொண்டு ஆந்திராவில் செட்டில் ஆகியுள்ளார். இதையடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்லாவரம் மலையைக் காரில் சென்ற படி வீடியோ எடுத்து பதிவிட்டு தனது மலரும் நினைவுகளைப் பற்றி பேசியுள்ளார்.