1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: செவ்வாய், 17 அக்டோபர் 2017 (12:07 IST)

சுச்சி லீக்ஸ் கதையில் சமந்தா

‘ராஜு கரி காதி 2’ படத்தில், சுச்சி லீக்ஸ் சம்பந்தப்பட்ட கேரக்டரில் நடித்திருக்கிறாராம் சமந்தா.

 
நாகர்ஜுனா நடிப்பில் கடந்த வாரம் ரிலீஸான படம் ‘ராஜு கரி காதி 2’. ஓம்கர் இயக்கியுள்ள இந்தப் படம், மலையாளத்தில் வெளியான ‘பிரேதம்’ படத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் சமந்தா  நடித்துள்ளார்.
 
சில மாதங்களுக்கு முன்பு கோலிவுட்டையே குலுக்கிய சுச்சி லீக்ஸ் விஷயத்தை யாரும் மறந்திருக்க முடியாது. பல நடிகர் –  நடிகைகளின் அந்தரங்கம் இதில் வெளியானது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெண்ணாக நடித்துள்ளாராம் சமந்தா.