1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : புதன், 23 பிப்ரவரி 2022 (17:00 IST)

கடை திறப்பு விழாவுக்கு அழகிய தேவதையாய் சென்ற சமந்தா!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு பின்னர் பிரிந்துவிட்டார்.   
 
அதையடுத்து தொடர்ந்து சினிமாவில் அதீத கவனத்தை செலுத்தி வரும் சமந்தா முன்பை விட கவர்ச்சியான ரோல்களில் அதிகம் நடிக்க துவங்கியிருக்கிறார். 
இந்நிலையில் தற்போது கடை திறப்பு விழா ஒன்றிற்கு அழகிய தேவதையாய் ட்ரடிஷனல் லுக்கில் சென்று அங்குள்ள ரசிகர்களை வசீகரித்துள்ளார்.