செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 23 டிசம்பர் 2020 (13:29 IST)

ஏன்மா உனக்கு இன்னா ஆச்சு...? உள்ளாடை போடாமல் வெறும் சட்டையில் சமந்தா!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.
 
பின்னர் 8 வருட  காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்ககளில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இருவரது நடிப்பில் வெளிவந்த மஜிலி திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  
 
இந்நிலையில் இந்த கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால் சமந்தா தொடர்ந்து விளம்பரப்படங்களில் நடித்து பணம்  சம்பாதித்து வருகிறார். கூடவே அவரது கணவரும் இணைந்து ஜோடியாக கோடிகளை பார்க்கின்றனர். அந்த வகையில் தற்போது LV Twist என்ற பேக் விளம்பரத்திற்கு உள்ளாடையே போடாமல் முன்னழகை மோசமாக காண்பித்து செம ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையவாசிகளை அதிர வைத்துள்ளார்.