வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 20 செப்டம்பர் 2021 (10:56 IST)

350 கோடி சம்பளம் வாங்குகிறாரா? – அதுவும் 15 நாள் படப்பிடிப்புக்கு!

நடிகர் சல்மான் கான் இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

நடிகர் சல்மான் கானின் மார்க்கெட் இப்போது உச்சத்தில் இருக்கிறது. அவர் படங்கள் வசூலை வாரிக் குவிக்கின்றன. ஆனால் கடைசியாக அவர் நடித்த ராதே திரைப்படம் அட்டர் ப்ளாப் ஆனது. இதனால் உடனடியாக ஹிட் கொடுத்து மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்ளவேண்டிய தேவையில் உள்ளார்.

இந்நிலையில் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்க உள்ளார். இதற்காக அவருக்கு சுமார் 350 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சல்மான் கானுக்கு திரைப்படத்தில் நடிப்பதற்கே இவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் 15 நாட்கள் ஷுட்டிங்குக்கு 350 கோடி சம்பளமா என்ற அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.