வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 19 நவம்பர் 2020 (16:09 IST)

சல்மான் கானோடு தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா – தனிமைப்படுத்திக் கொண்ட சல்லு!

தன்னிடம் பணிபுரியும் பணியாளர்கள் மூன்று பேருக்குக் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து சல்மான் கான் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான் கானிடம் டிரைவராக பணிபுரியும் அசோக் உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து சல்மான் கான் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் குடும்பத்தாருடன் சேர்ந்து கொரோனா சோதனையும் செய்துகொண்டுள்ளார்.