செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : புதன், 16 பிப்ரவரி 2022 (12:50 IST)

இது ரொம்ப மோசம்மா... மடிப்பில்லா இடுப்பு காட்டி பசங்க மனச மயக்கிய சாக்ஷி!

மாடல் அழகியான சாக்ஷி அகர்வால் ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்து பின்னர் சினிமாவில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தார். 
 
காலா, விஸ்வாசம் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே தனது உடல் எடையை குறைக்க தொடர்ந்து ஒர்க் அவுட் செய்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறினார். 

இதனிடையே கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது காட்டன் சேலை உடுத்தி சைடு முழுக்க துறந்து போட்டு இடுப்பு கிளாமர் காட்டி எல்லோரையும் கவர்ந்திழுத்துள்ளார்.