1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 24 டிசம்பர் 2022 (14:58 IST)

கிளாமர் ட்ரஸ்ல கவர்ச்சி கிறிஸ்துமஸ் கொண்டாடும் சாக்ஷி - வீடியோ!

நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!
 
 
பெங்களூர் மாடல் அழகியான சாக்ஷி அகர்வால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்தார். இவர் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். 
 
ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதன் பிறகு இவருக்கு நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. இதனிடையே எப்போதும் சமூகவலைத்தளங்களில் கிளாமர் போட்டோ, வீடியோ என வெளியிடுவார். 
 
இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையணிந்து கார்ஜியஸ் அழகியாக எடுத்துக்கொண்ட கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் வீடியோ நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.