திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 7 அக்டோபர் 2020 (11:14 IST)

சத்தியமா நான் இடுப்பு பாக்கல... கவர்ச்சியில் விழி பிதுங்க வைத்த சாக்ஷி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.

அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிலிருக்கும் சாக்ஷி அகர்வால் தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கொரோனா ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஒர்க் அவுட் செய்யும் வீடியோ , போடோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசைதிருப்பினார்.


இந்நிலையில் தற்ப்போது தனது இன்ஸ்டாகிராமில் பாவாடை தாவணி அணிந்துகொண்டு பீச்சில் செம கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்ளை விழி பிதுங்க வைத்துள்ளார். அம்மணியின் கவர்ச்சி அழகில் மயங்கிய இன்ஸ்டாவாசிகள்,  "சத்தியமா நான் இடுப்பு பாக்கல" என அபாண்டமான பொய் சொல்லி கமெண்ட் அடித்து ட்ரோல் செய்துள்ளனர்.