ஃபீல் Like பிரின்சஸ்... கார்ஜியஸ் உடையில் சாக்ஷி வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் கார்ஜியஸ் உடையில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டு Feel like a princess என கேப்ஷன் கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார். இதோ அந்த வீடியோ:
https://www.instagram.com/reel/CrIwnISPO8V/?utm_source=ig_web_copy_link