வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (15:48 IST)

இத போட்டுக்கிட்டு எப்படி உட்கார்ந்தீங்க... குறுகுறுன்னு பார்க்கும் நெட்டிசன்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.
 
அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார்.  தினந்தோறும் செம்ம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஒர்க் அவுட் செய்யும் வீடியோ , போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை திசைதிருப்பினார்.
 
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் சப்போர்ட் இல்லாத பார்ட்டி உடையணிந்து செம ஹாட் போஸ் கொடுத்து முன்னழகில் மூச்சு முட்ட வைத்துள்ளார். அம்மணியின் இந்த கிளாமர் அழகில் அத்தனை பேரும் மயங்கிட்டாங்க. ஆனால், உட்காரவும் முடியாத, எந்திருக்கவும் முடியாத இந்த ட்ரஸில் ரொம்ப சிரமப்பட்டு போஸ் கொடுத்திருக்காங்கனு மட்டும் தெளிவா புரியுது.