திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 15 ஜூன் 2022 (17:23 IST)

திருமண நாளை இத்தாலியில் கொண்டாடிய ஆர்.ஆர்.ஆர் பட ஹீரோ

ram charan
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண். சமீபத்தில் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஜூனியர் என். டி. ஆருடன்  இணைந்து நடித்திருந்தார்.

தற்போது, ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் ஒரு பிரமாண்ட படத்தில்  நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ராம்சரனொ அவரது மனைவி உபாசனா ஆகியோருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று இவர்ககள் தம் 10 வது திருமண நாளை கொண்டாடினர்.

இதற்காக இவர்கள் இத்தாலி நாட்டிலுள்ள புளோரன்ஸுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.  அங்கு எடுக்க்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது.