புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 2 ஜனவரி 2019 (19:57 IST)

' மாரி 2' 'ரவுடி பேபி' பாடல் வெளியானது!

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் சாய் பல்லவி நடித்த படம் மாரி 2. கடந்த டிசம்பர் 21ஆம் தேதி வெளியான இப்படம் வசூலில் சக்கைபோடு போட்டது.



கலவையான விமர்சனங்கள் வந்த போதிலும் வசூலில் கொஞ்சமும் குறையாமல் ஓடியது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் எல்லாமே டாப் ஹிட் தான் தான். குறிப்பாக ரவுடி பேபி பாடல் செம ஹிட்டானது இந்த பாடல் இதுவரை யூடியூப் தளத்தில் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் ரவுடி பேபி பாடல் இன்று மாலை வெளியானது .  இந்த பாடல் ஒரு மணி நேரத்திலேயே ரசிகர்களால் பல ஆயிரம் முறை பார்க்கப்பட்டுள்ளது. 
 
வீடியோ லிங்க்