சூர்யாவுக்கு கொடுத்த ரோலக்ஸ் வாட்ச் புதுசு இல்லையா? அதிர்ச்சி தகவல்
சூர்யாவுக்கு கொடுத்த ரோலக்ஸ் வாட்ச் புதுசு இல்லையா? அதிர்ச்சி தகவல்
சூர்யாவுக்கு கொடுத்த உள்ள ரோலக்ஸ் வாட்ச் புதுசு இல்லை என்றும் ஏற்கனவே பல ஆண்டுகள் பயன்படுத்திய வாட்ச் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்தில் ரோலக்ஸ் என்ற கேரக்டரில் சூர்யா நடித்து இருந்தார் என்பதும் அவரது கேரக்டருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்ததே.
இதனை அடுத்து சூர்யாவுக்கு கமல்ஹாசன் ரோலக்ஸ் வாட்ச் பரிசாக அளித்தார். ஆனால் அந்த வாட்ச் புதுசு இல்லை என்றும் ஏற்கனவே கமல்ஹாசன் பல ஆண்டுகளாக பயன்படுத்தியது என்றும் அதே நேரத்தில் அந்த வாட்ச் மீது அவருக்கு சென்டிமென்ட் அதிகம் இருந்தது என்றும் அதை தனது அன்பு பரிசாக சூர்யாவுக்கு சென்டிமென்ட்டையும் மீறி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது