புதன், 1 பிப்ரவரி 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified புதன், 28 செப்டம்பர் 2022 (23:03 IST)

ராக் ஸ்டார் யாஷின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு!

கன்னட சினிமா நடிகர்  யாஷின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகிறது.

கன்னட சினிமாவில் ராக்ஸ்டாராக வலம் வருபர் ராஷ். இவர் நடிப்பில், பிரசாந்த் நீல்ஸ் இயக்கத்தில், சில ஆண்டுகளுக்கு முன் வெளியான கேஜிஎஃப்-1 படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலில் சாதனை படைத்தது.

இதையடுத்து, இவர்கள் கூட்டணியில் சமீபத்தில் வெளியான  கேஜிஎஃப்-2 படமும் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது.

இந்த நிலையில், இவர்கள் கூட்டணியில் கேஜிஎஃப்-3 உருவாகும் என கூறப்பட்டது. இந்த நிலையில், வரும் அக்டோபர் 1 ஆம் தேதி நடிகர்  யாஷின் 19 வது படம் ரிலீஸாகும் எனத் தகவல் வெளியாகிறது.

விரைவில் இதுகுறித்த அதிகாரரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.