வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 3 மார்ச் 2019 (11:10 IST)

ஆர்.ஜே. பாலாஜிக்கு சூடான பதில் கூறிய ’பிரபல நடிகர் ’

ஆர்.ஜே .பாலாஜி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் எல்.கே.ஜி. திரைப்படமாகும். அரசியலை கேலி கிண்டல் செய்யும் விதத்தில் இருந்தது இப்படம். 
இப்படத்தில் தமிழர்கள்  வீட்டுக்குள் கடவுளை கும்பிட்டாலும் வெளியே பெரியார் அண்ணா அம்பேத்கார் படங்களை கும்பிடுவதுதான் பகுத்தறிவு எனக் காட்சியமைக்கப்பட்டிருந்தது.
இப்படம் பார்த்த மூடர் கூடம் இயக்குநர் நவின் ’தமிழர்கள் வீட்டில் ஒன்றும் , வெளியில் ஒன்றும்  பேசுபவர்கள் அல்லர். ஆத்திகர்களாக இருந்தும் சாத்திரங்களில் கூறப்படும் மூட நம்பிக்கைகளை களைந்து பகுத்தறிபவர்கள், 95 சதவீத பெரியார் வாதிகள் ஆத்திர்கள் தான் என்று கூறியிருக்கிறார். மேலும் இந்த ’மண்ணில் சாஸ்திரம் எடுத்துக்காட்டுகிற மடமைகள் புகாமல் காத்து நிற்பதே எங்கள் பகுத்தறிவு . 95% of periyar's supporters r not atheists என்று பதிவிட்டிருக்கிறார்.’