செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 23 பிப்ரவரி 2022 (18:49 IST)

மறைந்த நடிகை லலிதாவின் கடைசி படப்பிடிப்பு: வீடியோ வெளியிட்ட ஆர்ஜே பாலாஜி!

மறைந்த நடிகை லலிதா தனது இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் தான் கடைசியாக நடித்தார் என ஆர்ஜே பாலாஜி வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 
எல்கேஜி மற்றும் மூக்குத்தி அம்மன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய பாலாஜி தற்போது வீட்ல விசேஷங்க என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்
 
இந்த படத்தில் நடிகை லலிதா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் நிலையில் அவருக்கு நடிப்பு மற்றும் டான்ஸ் சொல்லிக் கொடுக்கும் காட்சி ஒன்றை இயக்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார்
 
 நடிகை லலிதா மிகவும் மனிதநேயம் மிக்கவர் என்றும் அவரது மறைவு மிகப்பெரிய இழப்பு என்றும் அவர் தனது படத்தில் தான் கடைசியாக நடித்தார் என்பது தனக்கு பெருமைக்குரியது என்றும் ஆரிய பாலாஜி தெரிவித்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by RJ Balaji (@irjbalaji)