செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: ஞாயிறு, 15 ஆகஸ்ட் 2021 (00:35 IST)

அஜித் பட தயாரிப்பாளரின் உறவினருக்கு திருமணம்

அஜித் பட தயாரிப்பாளரின் உறவினருக்கு இன்று திருமணம் நடைபெறவுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் அஜித்குமார். இவர் தற்போது வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கிவருகிறார்.

இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். போனி கபூர் இப்படத்தைத் தயாரித்துள்ளார்..

போனி கபூரின் சகோதரரும், இந்தி சினிமாவின் முன்னாள் சூப்பர் ஸ்டாருமான அனில் கபூரின் மகள் சோனம் கபூர், ரியா கபூர். இதில், சோனம் கபூருக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், ரியா கபூர் சுமார் 13 ஆண்டுகள் கரண் பூலானி என்பவரைக் காதலித்து வந்ததாகவும் இன்று இரவு ரியா கபூருக்கும், திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகிறது.