உடல் எடை குறைத்து கிக்குனு மாறிய பிக்பாஸ் ரேஷ்மா!

Papiksha Joseph| Last Updated: புதன், 14 அக்டோபர் 2020 (17:22 IST)

விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'வேலைனு வந்துட்டா வேலைக்காரன்' படத்தில் இடம்பெற்றிருந்த புஷ்பா புருஷன் காமெடி மிகபெரிய அளவில் ஹிட் அடித்தது. அதில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபதி சூரியுடன் சேர்ந்து நடித்திருந்தார். அந்த நகைச்சுவை காட்சியை யாராலும் மறக்க முடியாது.

இதற்கு முன்னர் வாணி ராணி, வம்சம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களின் கவனத்தை பெற்ற ரேஷ்மா "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார். அந்த காமெடியில் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியின் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார்.

இதையடுத்து சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வருகிறார். அவ்வப்போது போட்டோ ஷூட் ஒர்க் அவுட் என இந்த லாக்டவுன் நேரத்தை பயனுள்ள வகையில் செலவழித்து வந்தார். இந்நிலையில் தற்ப்போது ரீசன்ட் போட்டோ வெளியிட்டுள்ள ரேஷ்மா உடல் எடை குறைத்து ஸ்லிம் ஃபிட் பியூட்டி ஆகி ஆச்சர்யம் மூட்டியுள்ளார்.


I hope everyone is filled with so much happiness that it heals every part of you ❤️ #bepositive #loveeveryone #godblesseveryone #financially #spiritually #mentally #societallyஇதில் மேலும் படிக்கவும் :