1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 28 செப்டம்பர் 2016 (10:03 IST)

வரிச்சலுகையுடன் வெளியாகும் ரெமோ

வரிச்சலுகையுடன் வெளியாகும் ரெமோ

ரெமோ அக்டோபர் 7 திரைக்கு வருகிறது. பெரும் பொருட்செலவில் தயாரான இந்தப் படம் சென்சாரில் யு சான்றிதழ் வாங்கி, 30 சதவீத வரிச்சலுகையுடன் வெளியானால்தான், காசு போட்டவர்களின் கல்லா நிறையும்.


 
 
அதனால் படத்தின் சென்சார் ரிசல்டை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.
 
படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர், அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் அளித்ததால் படக்குழு ஏக குஷியில் உள்ளது. ரெமோவுடன் விஜய் சேதுபதியின் றெக்க படமும் அக்டோபர் 7 வெளியாவது குறிப்பிடத்தக்கது.