ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் சொக்கி இழுக்கும் நடிகை ரெபா ஜான் - நச் கிளிக்ஸ்!
கர்நாடகாவை சேர்ந்தவரான நடிகை ரெபா மோனிகா ஜான் மாடல் அழகியாக இருந்து பின்னர் திரைத்துறையில் நுழைந்தார். இவர் மலையாள திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகளில் நடித்து நடிகையாக பிரபலமானார். 2016-ம் ஆண்டு "ஜாக்கோபினிடே ஸ்வர்கராஜ்யம்" என்னும் மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது தமிழ், கன்னடம் மற்றும் மலையாள படங்களில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார்.
இவர் தமிழில் 2018-ம் ஆண்டு ஜெய் நடித்த "ஜருகண்டி" திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகங்கு பின்னர் விஜய்யின் பிகில் படத்தின் மூலம் பிரபலமானார். இவர் தனது நீண்ட நாள் நண்பரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவ்வப்போது கணவருடன் அவுட்டிங் சென்று வரும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை ரெபா ஜான் தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளின் கவனத்தை கவர்ந்தீர்த்துள்ளார்.