1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2022 (16:39 IST)

வெறித்தனம் ஓவர்லோட்... ஜிம்மில் கும்முனு ஒர்க் அவுட் பண்ணும் ராஷி கண்ணா!

இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷி கண்ணா, தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கிறார். ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்திருந்தார். 
 
இந்தியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் காபே’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ராஷி கண்ணா, அதன் பின்னர் தெலுங்கு, இந்தி,மலையாளம் என்று அதனை மொழி படங்களிலும் நடித்து ஆல் ரவுண்டு வருகிறார்.  டெல்லியை பூர்விகமாக கொண்ட இவர் தமிழ் சினிமாவிற்கு இவர் புதிது என்றாலும் நடித்ததெல்லாம் ஹிட் என்ற அளவிற்கு ராசியான நடிகையாகிவிட்டார் ராஷி கண்ணா. 
 
இதனிடையே தனது உடல் எடையை குறைத்து கட்டான தோற்றத்திற்கு மாறிய ராஷி ஓயாமல் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் back pose புகைப்படமொன்றை வெளியிட்டு ரசிகர்கள் மொத்தப்பேரையும் பிரமிக்க வைத்துள்ளார்.