1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 17 ஜூலை 2021 (11:53 IST)

ஐயா பாருங்க... அம்மா பாருங்க... கிளாமர் சர்க்கர்ஸ் செய்து கிளுகிளுப்பூட்டும் பிக்பாஸ் நடிகை!

ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன் இடையழகைக் காட்டி அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மூலமாக அதிக ரசிகர்களைக் கவர்ந்து இன்ஸ்டா பிரபலமானார். அதன் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனாலும் சமூகவலைதளங்களின் மூலமாக அவர் ரசிகர்களோடு தொடர்பில் இருந்த வண்ணம் உள்ளார்.
 
இந்நிலையில் தான் எப்படி முதலில் சமூகவலைதளங்களில் புகைப்படங்களிஅ வெளியிட்டு பிரபலம் ஆனாரோ, அது போலவே இப்போதும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை  வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது தலைகீழாக யோகாசனம் செய்த வீடியோவை வெளியிட்டு வியப்பூட்டியிருக்கிறார்.