1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 12 ஜூன் 2023 (20:28 IST)

காதல் சந்தியாவா இது? ஆன்டி லுக்கில் அடையாளமே தெரியாமல் ஆகிவிட்டாரே!

“காதல்”திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை சந்தியா. அதிலிருந்து காதல் சந்தியா என்றே அழைக்கப்படுகிறார். இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார்.
 
இவருக்கும், ஐடி நிறுவனத்தில் பணிபுரியும்  சென்னையை சேர்ந்த சந்திரசேகரன் என்பவரை 2015ம் ஆண்டு மணந்தார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் சந்தியாவின் லேட்டஸ்ட் போட்டோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Kaadhal' Sandhya's pic with daughter goes viral | Entertainment news |  English Manorama
 
 
காதல் படத்தில் ஸ்கூல் பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்த சந்தியா தற்போது ஆன்டி போன்று அடையாளமே தெரியாமல் படு குண்டாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் செம ஷாக்காகி விட்டனர்.