தமிழ் இயக்குனர்களை அடுத்தடுத்து க்ளிக் செய்யும் தெலுங்கு நடிகர்!
தெலுங்கு இளம் நடிகரான ராம் பொத்தினேனி சமீபத்தில் தமிழ் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வாரியர் திரைப்படத்தில் நடித்தார்.
தெலுங்கின் பிரபல நடிகரான ராம் பொத்தினேனி சமீபத்தில் லிங்குசாமி இயக்கத்தில் வாரியர் திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்தாலும், பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் அவர் மற்றொரு தமிழ் இயக்குனரான கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் இருவரும் இணையும் திரைப்படம் அடுத்த ஆண்டு தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.