1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வியாழன், 1 ஜூலை 2021 (16:55 IST)

பிகினியில் அலறவிட்ட ரகுல் ப்ரீத் சிங் - இதுவரை இப்படி இவங்கள பார்த்திருக்கவே மாட்டீங்க!

தமிழ், தெலுங்கு  சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே  என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். 
 
அங்கு அவர் தொட்டதெல்லாம் ஹிட் அடித்தது. மேலும் பாலிவுட்டிலும் சில படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்துவிட்ட ரகுல் ப்ரீத் சிங்க அதற்கு ஏற்றார் போன்று தனது நடை உடை பாவனைகளை மாற்றிக்கொண்டார். இந்நிலையில் தற்போது பிகினியில்அவர் வெளியிட்டுள்ள புகைப்படமொன்று ரசிகர்களுக்கு பேரின்பத்தை கொடுத்துள்ளது. இந்தம்மாவை இதுவரைக்கும் இப்படி பார்த்ததில்லப்பா என்கின்றனர் ஆல் பேன்ஸ்.