செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 31 ஜூலை 2021 (12:11 IST)

அண்ணாத்த அப்டேட்… வெளியேறிய ரஜினிகாந்த்!

அண்ணாத்த படத்தில் ரஜினி தன் பணிகள் அனைத்தையும் முடித்துக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார். இந்த படம் தொடங்கப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்போது படப்பிடிப்பு எல்லாம் முடிந்து டப்பிங் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தின் தன் சம்மந்தமான பணிகள் எல்லாவற்றையும் முடித்து கொடுத்து படத்தில் இருந்து வெளியேறி உள்ளாராம்.