செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 20 ஆகஸ்ட் 2017 (10:27 IST)

கண்ணே நயன்..நீதான் என் குயின்.- ‘நானும் ரவுடிதான்’ ராகுல் தாத்தா அடாவடி

நானும் ரவுடிதான் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் குரூப்பில் இருக்கும் ஒருவராக நடித்தவர் ராகுல் தாத்தா. அந்தப் படத்தின் மூலம் அவர் பலரையும் கவர்ந்தார்.


 

 
இந்நிலையில், நடிகை நயன்தாராவுக்கு அவர் ஒரு காதல் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 
 
கண்ணே நயன்.. நீதான் என் குயின்...
 
நான் வாங்கி தரேன் ஒரு சவரன் செயின்...
 
I Know நீ ஒரு lady lion..
 
ஆனா உன்னை நினைச்சாவே வருது Rain...
 
உன்னால எத்தனை Pain. அதனால குடிச்சேன் ஒயின்.. 
 
அதனால போலீஸ்காரனுக்கு கொடுத்தேன் ஃபைன்...
 
காதுமா... என் Face ஆயிடுச்சு shine. நீதான் என் ஹீரோயின்...
 
இப்படிக்கு..
 
ராகுல் தாத்தா..
 
என அவர் நயனுக்கு எழுதியுள்ள காதல் கடிதம் இணையத்தில் வைரலாக உலா வருகிறது..
 
காதுமா.. கொஞ்சம் கண்ணுடுக்கம்மா....!