1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 20 டிசம்பர் 2018 (21:37 IST)

அக்ஷ்ய் குமாரை கடுப்பேத்தும் ரஜினி! - வைரல் வீடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 படத்தில் இடபெற்றுள்ள ராஜாளி பாடலின் வீடியோ தொகுப்பு வெளியானது.


 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார் நடிக்க ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி 600 கோடி ரூபாய் வசூலை நெருங்கி அபார சாதனை படைத்தது வருகிறது. 
 
லைக்கா புரோடக்ஷன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஏமி ஜாக்சன் நடித்துள்ளார். 
 
ஆறிலிருந்து அறுபது வரை என அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்த 2.0 படம்  3டி திரையில் 4டி சவுண்ட் தொழில்நுட்பத்துடன் வெளியாகி  நல்ல வரவேற்பை பெற்று சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் ராஜாளி வீடியோ பாடல் வெளியாகி அனைவரையும் ஈர்த்து வருகிறது.