வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 16 மார்ச் 2021 (07:42 IST)

ஆஸ்கர் விருது… நடிகை பிரியங்கா சோப்ராவுக்குக் கிடைத்த கௌரவம்!

ஆஸ்கர் விருதுப் பட்டியலில் உள்ள படங்களை இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா அறிவித்தார்.

ஆஸ்கர் விருதுகள் வழங்கும் அடுத்த மாத இறுதியில் நடக்க உள்ளது. இந்த ஆண்டி விழாவை இந்தியர்கள் பெரிதும் எதிர்நோக்கிக் காத்திருக்க சூரரைப் போற்று திரைப்படம் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருந்ததே காரணம். ஆனால் கடைசி ஐந்து படங்களின் பட்டியலில் அந்த படம் தேர்வாகவில்லை.

ஆனால் இந்தியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. நடிகை பிரியங்கா சோப்ரா அவரது கணவருடன் இணைந்து நாமினேஷன் பட்டியலை அறிவித்தார்.