1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Priya bhavani Shankar latest stunning pics

Bloody sweet… சேலையில் சூப்பரான போட்டோஷூட் நடத்திய பிரியா பவானி சங்கர்!

ப்ரியா பவானி சங்கர்
தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது ஹோட்டல் தொழிலில் இறங்கியுள்ளார். சமூகவலைதளங்களில் அவர் வெளியிடும் க்யூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் இப்போது ப்ரவுன் நிற மெல்லிய சேலையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.

அடுத்த கட்டுரையில்
ஜொலிக்கும் ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் புதிய புகைப்படங்களைப் பகிர்ந்த யாஷிகா!