கவர்ச்சி புகைப்படம் மூலம் கவனம் ஈர்த்த பிரியா ஆனந்த்!

Last Modified திங்கள், 5 ஜூலை 2021 (16:02 IST)

நடிகை பிரியா ஆனந்த் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முனனணி நடிகைகளில் ஒருவர் பிரியா ஆனந்த்.
இவர் தமிழ் மட்டும் அல்லாமல் மலையாளம் மற்றும் சில ஹிந்தி படங்களில் கூட நடித்தார். ஆனால் எந்த திரையுலகிலும் முன்னணி நடிகையாக வரமுடியாமல் தனது இடத்துக்காக கடுமையாக உழைத்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :