1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 30 ஜனவரி 2023 (10:00 IST)

பிரேமம் நாயகி அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் அந்த நடிகை. அந்த படத்தின் அபரிமிதமான வெற்றியால் மூன்று நாயகிகளுமே பிரபலமானார்கள்.

அதில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரனுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்றாலும் இந்திய கிரிக்கெட் வீரர் அனுபமா பரமேஸ்வரனோடு காதல் உள்ளதாக கிசுகிசுக்கள் பரவியதால் ஹாட் டாபிக் ஆனார். ஆனால் பூம்ராவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது.

இந்நிலையில் இப்போது சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் நிலையில் அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அப்படி இப்போது அவர் வெளியிட்டுள்ள க்யூட்டான புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.