1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 17 மார்ச் 2021 (17:38 IST)

விஜய்யைப் புகழ்ந்து...''vathi comming ''பாடலுக்கு டான்ஸ் ஆடிய ஜெனிலியா !

நடிகர் விஜய்யைப் புகழ்ந்து பேசி வீடியோ பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் ஹீரோயினான அறிமுகம் ஆனவர் ஜெனிலியா. பின்னர்,விஜய் நடிப்பில் வெளியான சச்சின் மற்றும் வேலாயுதம் படத்தில் அவருடன் இணைந்து நடித்தார். படமும் பெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் ரித்தே தேஷ்முக்கை திருமணம் செய்துசெய்து கொண்டு குடும்பத்தலையாக உள்ளார்.

சமீபத்தில் தன் குழந்தைகளுக்கான ஸ்கேட்டிங் கற்றுக்கொள்ள ஆரம்பிக்க அவர் கீழே விழுந்து கை உடைத்துக்கொண்டார்.

இந்நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடி  தனது சமூக வலைதளத்தில் அதைப் பதிவிட்டுள்ளார்.

மேலும், அவர் விஜய்யைப் பாராட்டிக்கூறியுள்ளதாவது: விஜய் இது உனக்காக….உன்னுடைய வெற்றியை நான் கொண்டாடுவேன்…இந்த முறை என் நெருக்கமானவர்களோடு என்று தெரிவித்துள்ளார்.