1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 11 ஜூலை 2022 (17:17 IST)

ஹாலிவுட் படத்தில் நடித்த தனுஷுக்கு குவியும் பாராட்டு!. ரசிகர்கள் பெருமிதம்!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் தி கிரே மேன் . இத்திரைப்பட்த்தில் நடித்த அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

அவெஞ்சர்ஸ் இயக்குனர்களான ரஸ்ஸோ சகோதரர்கள் இயக்கும் நெட்பிளிக்ஸ் திரைப்படமான ’தி கிரே மேன்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ள நான்கு முக்கிய நட்சத்திரங்களில் தனுஷும்  நடித்திருக்கிறார்.

இந்த நிலையில்,  ஜூன் 22 ஆம் தேதி தி கிரே மேன் ப்படம் வெளியாகவுள்ள நிலையில், சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றது,. இப்படத்தில் தனுஷ் அவிக் சென் என்ற கேரக்டரில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள நிலையில், இப்பட்த்தின் பிரீமியர் ஷோவைப் பார்த்தவர்கள் தனுஷைப் பாராட்டி வருகின்றனர்.

இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி தனுஷ் கூறியதாவது: ஒரு காலத்தில் எனக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடித்திருப்பதுடன் என்ன ஸ்டைலாக ஆங்கிலத்தில் பேசுகிறார் என ரசிகர்கள் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனத் தெரிவிதுள்ளார்.