1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (17:45 IST)

"Sing In The Rain": 20 வருடங்களுக்கு பின் பிரபுதேவா-வடிவேலு சந்திப்பு!

prabhudeva vadivelu
"Sing In The Rain": 20 வருடங்களுக்கு பின் பிரபுதேவா-வடிவேலு சந்திப்பு!
இருபது வருடங்களுக்கு முன் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற திரைப்படத்தில் வடிவேலு "Sing In The Rain"என்ற பாடலை பாடி காமெடி செய்த நிலையில் அதே பாடலை தற்போது 20 வருடங்கள் கழித்து பிரபுதேவா முன் பாடிய வீடியோ வைரலாகி வருகிறது
 
கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மனதை திருடிவிட்டாய். பிரபுதேவா வடிவேலு காமெடி இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது என்பதும் இந்த காமெடி இன்றும் தொலைக்காட்சி மற்றும் யூட்யூபில் இந்த காமெடியை பலர் பார்த்து ரசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சமீபத்தில் பிரபுதேவாவை சந்தித்த வடிவேலு அந்த பாடலை பாடியுள்ளார். இதுகுறித்த வீடியோ வடிவேலு மற்றும் பிரபுதேவாவின் வலைத்தள பக்கங்களில் பதிவாகியுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது