வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 13 ஏப்ரல் 2022 (19:16 IST)

தமிழ் புத்தாண்டில் மாஸ் அப்டேட்: விஜய் சேதுபதி அறிவிப்பு!

kvrk
தமிழ் புத்தாண்டில் மாஸ் அப்டேட்: விஜய் சேதுபதி அறிவிப்பு!
விஜய் சேதுபதி நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் மாஸ் அப்டேட் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிய திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்
 
இந்த படம் ஏப்ரல் 28ல் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற டுடுடு  என்ற பாடலின் வீடியோ நாளை வெளியாக இருப்பதாக விஜய் சேதுபதி அறிவித்துள்ளார் 

இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.